கடாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கடாரம் (பெ)

  1. கொப்பரை, கடாகம்
  2. கருமை கலந்த பொன்னிறம்
  3. காழகம்
    • தொடுகடற் காவற் கடுமுரட்கடாரமும் (S. I. I. ii, 107).
  4. புவியியல்: மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. brass or copper boiler, cauldron
  2. a brown, tawny, yellow colour compounded with black
  3. Burma (some say, Sumatra)
  4. Geography: Kedah is a state of Malaysia, located in the northwestern part of country.
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  1. மலேயா
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடாரம்&oldid=1988769" இலிருந்து மீள்விக்கப்பட்டது