பந்தனை
Appearance
பொருள்
பந்தனை(பெ)
- கட்டுகை
- கட்டு
- ஐம்புலப் பந்தனை வாளரவிரிய (திருவாச. 3, 70).
- பற்று
- பந்தனையிலாதான் (பாரத. வாசுதேவனைப். 8).
- ஆணவாதி குற்றங்கள்
- பாலாரிஷ்டம்
- பந்தனை தீரப்பல்லாண்டு . . . பாடுதுமே (திவ். திருப்பல். 6).
- மகள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
- பந்தனைப்படு - be tied, bound, confined - கட்டுப்படு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +