பனங்கள்
Appearance
பொருள்
பனங்கள்(பெ)
- பனைமரத்திலிருந்து இறக்கப்படும் மது; பனையின் கள்
- Borassus Flabelliformis--Toddy (தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- பனங்கள் = பனை + கள்
- பனங்கள்ளினால் சுக்கில சுரோணித விருத்தி, ஏழு தாதுக்களுக்கும் உறுதி, பித்தாதிக்கம் இவை உண்டாகும்...தேகச்சூடும் விதாகமும் நீங்கும்...
- இனிப்பான பனங்கள்ளை தினம் ஒரு வேளை மட்டும் காலை நேரத்தில் 6--10 அவுன்ஸ் வீதம் சில நாட்கள் குடித்துவரப் பித்தவெட்டை,அழலை வெள்ளை, சொறி, சிரங்கு போகும்...நல்ல தேஜசும், தாது விருத்தியும் உண்டாகும்...உடற்நலத்திற்காக இந்தக் கள்ளை அருந்த நினைப்போர் இனிப்பானக் கள்ளையே சிறு அளவாகக் கால் அல்லது அரை மண்டலம் சாப்பிட்டுக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும்...
- ஆனால் இதையே பழக்கமாக வைத்துக்கொண்டால் அறிவு கெடும்...புளிப்பேறிய கள்ளைக் குடிக்க உள்ள தேகசுகமும் கெடும்...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பனங்கள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பதனி, பதநீர், தென்னங்கள், இளநீர், பனை, பனைமரம், பனம்பழம், நுங்கு, பனங்கிழங்கு