பனசம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பனசம்(பெ) =
- பலா
- பனசம் வாழை (கம்பராமாயணம். மாரீசன்வதை. 96)
- பாற்சொற்றி என்னும் செடி. (திவா.)
- முள் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- இச்சொல், தமிழிலக்கணப்படி, ஒருபொருட்பன்மொழியாகும்.