பன்னாங்குழி
Appearance
பொருள்
பன்னாங்குழி(பெ)
- பதினான்கு குழி கொண்டதாய் ஒருவகை விளையாட்டிற்கு உதவும் பலகை; பல்லாங்குழி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- பன்னாங்குழி = பன்னான்கு + குழி = பன்னான்குகுழி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பன்னாங்குழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +