பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம், (பெ).

  • உலகில் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)


சொல் வளப்பகுதி

 :குற்றவியல் - நீதிமன்றம் - குற்றம் - விசாரணை - தண்டனை - # - #

Wiki-ta.jpg
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.


( மொழிகள் )

சான்றுகள் ---பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற