கைதாணை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைதாணை, (பெ).
- கைது செய்வதற்கான பற்றாணை; சிறைப்படுத்துப் பற்றாணை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- லிபியத் தலைவர் முஅம்மர் கதாஃபிக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்துள்ளது (தமிழ் விக்கிப்பீடியா)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கைதாணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற