உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Sriveenkat/பொது குறிப்புகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நான் டெலிகிராமில் இட்டும் குறிப்புகளையும் பிறரால் எழுதப்படும் குறிப்புகளையும் (பிறரால் குறிப்பிடப்பட்டால் அந்தப் பயனரின் பெயர் எழுதப்படும்) இங்கே டெலிகிராமினைப் பயன்படுத்தாத பங்களிப்பாளர்களுக்காகவும் மேலும் பல குறிப்புகளை அனைவரும் காண்பதற்காகவும் உருவாக்கப்படுகிறது.

மேலும் டெலிகிராமில் இடப்படாத குறிப்புகளும் இங்கே உள்ளது.

விக்சனரி

[தொகு]

விக்சனரியில் செய்ய வேண்டியவை

[தொகு]
  • ஆங்கில விக்சனரியில் உள்ள IPA Module தமிழ் விக்சனரியில் இறக்குமதி செய்ய வேண்டும்.
  • Module:Language/name/data

இந்திய அலுவல் மொழிகள் - மொழிபெயர்ப்பு (விக்சனரி)

[தொகு]

இந்த மொழிகளை கருவச் சொற்களில் மொழிபெயர்ப்பாக இணைத்தல் நன்று. நானும் இணைக்க திட்டமிட்டு உள்ளேன். தரவை ஆங்கில விக்சனரியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

மொழி ISO 639
அசாமியம் as
ஆங்கிலம் en
இந்தி hi
உருது ur
ஒரியம் or
கன்னடம் kn
காஷ்மீர் ks
குசராத்தி gu
கொங்கணி gom
சந்தாளி sat
சமஸ்கிருதம் sa
சிந்தி sd
தமிழ் ta
தெலுங்கு te
நேபாளி ne
பஞ்சாபி pa
போடோயம் brx
மணிப்புரி mni
மராத்தி mr
மலையாளம் ml
வங்காளம் bn
மொழி ஆங்-மொழி ISO
அரபு Arabic ar
ஆங்கிலம் English en
இடாய்ச்சு German de
இத்தாலியம் Italian it
இந்தோனியம் Indonesian id
உருசியம் Russian ru
எசுப்பானியம் Spanish es
சுவாகிலி Swahili sw
துருக்கியம் Turkish tr
பிரெஞ்சு French fr
போர்த்துகீசியம் Portuguese pt
மண்டரின் சீனம் Mandarin cmn
மலாய் Malay ms
யப்பானியம் Japanese ja

நூல்கள்

[தொகு]

திராவிட மொழிகள் (மொழியியல்) சார்ந்த நூல்கள்

[தொகு]

பயன்படும் விக்கிமீடிய கருவிகள்

[தொகு]
  1. https://ordia.toolforge.org/
    இந்தக் கருவி நமக்கு லெக்சீமில் உள்ள தரவுகளை பயன்படுத்தி ஒரு பயனாளி இடைமுகத்தில் காட்டுகிறது. சொல்வளம், சொற்பிறப்பியல் போன்றவையும் அடங்கும்.
  2. லிங்குவா லிப்ரே
    ஒலிப்பதவி செய்ய உதவும் கருவி (Audio Pronunciation)

ஒரு காணொளி வழிகாட்டுதல் (Tutorial) தமிழில் உருவாக்கப்படும்.

  1. https://excel2wiki.toolforge.org/

விக்கித்தரவு

[தொகு]

தொல் திராவிட மொழி (Proto-Dravidian)

[தொகு]

தொல் திராவிட மொழி பற்றி அறிய காணுங்கள்: w:en:Proto-Dravidian language

இவை சார்ந்த நூல்கள்

[தொகு]

தமிழ் மொழியில் ஒரு சில நூல்களை எனக்கு தெரியும் ஆதலால் அந்த நூல்களை இங்கு தருகிறேன்.

ஆங்கில நூல்கள்

தமிழ் மற்றும் பிற மொழி அகராதிகள்

[தொகு]

இந்திய ஆரிய மொழிகள் (Indo-Aryan languages)

[தொகு]