பயனர் பேச்சு:Kanags
தலைப்பைச் சேர்வாருங்கள், Kanags!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 10:13, 3 மே 2006 (UTC)
2009 - நிருவாக அணுக்கம் - நன்றியுரை
[தொகு]ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பது பழமொழி. அதனால், கடந்த வருடம் நிருவாக அணுக்கம் வேண்டாமென்றேன்.
ஆனால்,இவ்வருடம்,போய் கத்துக்கப்பா! என்று சொல்லி, என்னை நீரில் தள்ளிய இரவியை மறவேன்!
தமிழ் விக்சனரி முன்னனியில் விளங்க, உங்களது ஆலோசனைகளை, அவ்வப்போது எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னை வண்ணமிட்டு, அழகு படுத்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றிகள். உங்கள் சுட்டுவிரல்களை என்றும் எதிர்பார்க்கிறேன்.
- .த*உழவன் 06:53, 10 டிசம்பர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer)+உரை..
நன்றி
[தொகு]நிருவாகி வாக்கெடுப்பில் உங்கள் ஆதரவைப் பதிவு செய்தமைக்கு நன்றி. --செல்வா 14:39, 26 ஜூலை 2010 (UTC)
- நிருவாக அணுக்கம் தொடர்பாக உங்கள் ஆதரவு வாக்குக்கு நன்றி, பழ.கந்தசாமி 17:01, 26 ஜூலை 2010 (UTC)
- நிருவாக அணுக்கத்திற்கு உங்கள் வாக்கை நல்கியமைக்கு நன்றி. --பரிதிமதி 17:57, 26 ஜூலை 2010 (UTC)
ஆலோசனை தருக
[தொகு]இதுவரை நிகழ்ந்த உரையாடல்களையும், தானியங்கி அனுபவங்களையும் கொண்டு, பல்வேறு விக்சனரித் தேவைகளை உள்ளடக்கிய பக்கமாக, அம்மா என்ற சொல்லை அமைத்துள்ளேன். அதனை கண்டு, அதன் உரையாடற்பக்கத்தில், பிறரைப் போல நீங்களும் உங்கள் ஆலோசனையைத் தரக் கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 05:22, 5 சூலை 2014 (UTC)