பயனர் பேச்சு:Nan
தலைப்பைச் சேர்வரவேற்புரைகள்
[தொகு]வருக!
- பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
- வணக்கம்.--05:38, 28 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
நன்றி - நந்தகுமார்
தகவலுழவன் அவர்களுக்கு - நான் மாக் கணினி உபயோகப்படுத்துகிறேன். தத்தல் மேல் உள்ள பொத்தான் நீங்கள் குறிப்பிட்ட வண்ணம் இல்லை. வேறு ஏதாகிலும் பொத்தான் டில்டோ விற்கு உள்ளதா?
- தொகுத்தல் பட்டையில் shortcut உள்ளது. ”ஒரு பென்சில் கையெழுத்திடுவது” போன்ற ஒரு ஐக்கான் உள்ளது (தடித்த, சாய்வெழுத்து ஐக்கான்களுக்கு வலப்புறம்). அதை அழுத்தினால் நான்கு டில்டாக்கள் தானாக சேர்ந்து கையெழுத்து உருவாகி விடும்--சோடாபாட்டில்உரையாடுக 06:51, 29 மே 2011 (UTC)
குறிப்புகள்
[தொகு]- உங்கள் பதிவுக்குப் பிறகு, இச்சொல்லில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். உங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்போலவே உருவாக்கலாம். கட்டாயமில்லை.
- முடிந்தவரை அடைப்புக்குறிக்குள் அஃகுப்பெயர்களை எழுதவேண்டும். அவைகளை இப்படி உருவாக்கலாம். அதனை உள்ளேத் தெரிவிக்கலாம். ஏனெனில், விக்கியின் பிற மொழிகளில் உங்கள் தலைப்பு உருவாக்கப்பட்டிருந்தால், அதனோடு உங்கள் உருவாக்கம் தானாகவே இணைக்கப்படும் சூழல் உள்ளது. அடைப்புக் குறிகள் உள்ள சொற்களில் அவ்வாறு இணைவதில்லை.
- மருத்துவம் தொடர்பாக Dr.srisenthil, கலையரசி போன்றோர் உங்களுக்கு நெருக்கமாவர் என்றே எண்ணுகிறேன்.
- அவர்களின் பதிவுகளில் சில:கலைச்சொல்லாக்கம், W:விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம், இன்னும் பல..
- உருவாக்கப்பட்ட ஒரு சொல்லைப் பற்றியக் கருத்தைச்சொல்ல, அதே சொல்லின் மேலுள்ள உரையாடல் என்ற தத்தல் வசதியினைப் பயன்படுத்தி, அங்கு தட்டச்சவும்.--06:34, 28 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- எந்த இடத்தில் டில்டோ இட வேண்டுமோ, அந்த இடத்தில் சுட்டியை வைத்துவிட்டு, (இத்தொகுத்தல் சாளரத்தின் கீழே, கையொப்பமிட என்பதற்கு அடுத்தே உள்ளது) கீழுள்ள குறியீடுகளை அழுத்தவும். 4இருந்தால் தேதியுடன் உங்கள் பெயர் பதிவாகும்.3டில்டோ இருந்தால் தேதியும், நேரமும் இல்லாமல் உங்கள் பெயர் தானாகவேப் பதிவாகும்.--17:14, 28 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- நன்றி --நந்தகுமார் 19:04, 28 மே 2011 (UTC)
- புதிய ஆங்கில கூட்டுச்சொல்லுக்குப் படிவங்களை நிரப்பும் போது, படிவத்தில் உள்ள {{சென்னைபேரகரமுதலி}} / {{ஆங்கிலம்-சொற்பிறப்பியல்}}, என்ற வார்ப்புருக்கள் உரிய இணையத் தளப்பக்கத்திற்கு செல்லாது. எனவே, மறவாமல் அவற்றை நீக்கிய பின்பு சேமிக்கக் கோருகிறேன்.தொடர்ந்து பல நுணுக்கமான அறிவியற்பிரிவுகளுக்கு உரிய சொற்களை உருவாக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. --12:28, 29 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
நன்றி --நந்தகுமார் 18:56, 29 மே 2011 (UTC)
வடிவமைப்பு
[தொகு]புதிய சொற்களை உருவாக்க விக்சனரி:புதிய பக்கத்தை உருவாக்குதல் பக்கத்தை பயன்படுத்து மாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம், உள்வடிவமைப்பு + பகுப்பாக்க வேலைகள் சற்று குறைகின்றன என்பதால் இந்த வேண்டுகோள் :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:49, 29 மே 2011 (UTC)
மன்னிக்கவும். இதனை முதலில் நான் அறிந்திருக்கவில்லை --நந்தகுமார் 06:55, 29 மே 2011 (UTC)
சிறந்த பங்களிப்புகள்
[தொகு]நந்தகுமார் அவர்களே, மிகச் சிறந்த பங்களிப்புகள். தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள். பழ.கந்தசாமி 19:44, 4 சூன் 2011 (UTC)
நன்றி --நந்தகுமார் 19:48, 4 சூன் 2011 (UTC)
படம்
[தொகு]இதில் குறிப்பிடப் பட்டுள்ள படம் பொருந்துமா?--07:09, 25 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- நீங்கள் குறிப்பிட்ட படம் வேற்று மொழியில் சிறிது மங்கலாக உள்ளது. எனவே, ஆங்கிலத்தில் உள்ள படத்தினை தற்பொழுது இணைத்துள்ளேன் --நந்தகுமார் 07:34, 25 சூன் 2011 (UTC)
மிக்க மகிழ்ச்சி--13:29, 25 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
வார்ப்புரு உதவி
[தொகு]சுவீடிஸ் மொழியிலிருந்து சில சொற்களை தமிழில் மொழிபெயர்க்க வார்ப்புரு ஏற்படுத்தி உதவ முடியுமா? நன்றி --நந்தகுமார் 19:21, 6 சூலை 2011 (UTC)
- இதை உங்களிடம் கேட்கலாமா அல்லது வேண்டாமா என்று தயங்கி இருந்தேன். அனைத்து உதவிகளையும் செய்கிறேன். தானியங்கி மூலம் செயல்பட்டால் நமக்கு, நேரமும் ஆகாது. ஒவ்வொன்றாக உங்களுக்கு(3வருட அனுபவத்தை) அறிமுகப் படுத்துகிறேன். பிறகு, உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.
- 500பைட்டுகள் கொண்ட பக்கம் சிறப்பான பக்கமாக, மேல்விக்கி நிரல் கருதுகிறது.
- மற்றொன்று நீங்கள் உள்ளிடும் தகவல், ஏற்கனவே இங்குள்ள பக்கத்துடன் இணைப்புக் கொண்டிருக்க வேண்டும்.
- பகுப்பின் மூலம் ஏறத்தாழ 70-80பைட்டுகள் கிடைக்கும்.
- ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும்2பைட்டுகள் எனக் கொள்ளலாம்.
- அடிப்படை படிவத்தை விட, உள்ளீடு செய்யும் தகவல் அதிகமாக இருத்தல் நலம்.
- தமிழ் எண்ணிக்கை அடிப்படையில் 10வது இடம். சில தரங்களை நாம் தவறாக பின்பற்றுவதால், முதல் 5இடங்களில் வருகிறோம்.இது பற்றிய தொடுப்புகளைப் பிறகு தருகிறேன்.
- மேற்கண்டவற்றை ஓரளவு கருத்தில் கொண்டு, பக்கமொன்றை உருவாக்குங்கள். அதனை மாற்றி, மாற்றி இறுதியாக நல்லதொரு வடிவத்திற்கு கொண்டு வரலாம். அதைப்பற்றி மற்றவரிடம் கேட்போம். பிறகு பிழைகள் வராமலிருக்க வார்ப்புருவாக மாற்றலாம்.ஆவலுடன் எதிர்நோக்கும்.--20:26, 6 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
சோதனைக்காக lejon உருவாக்கி உள்ளேன். அதன் உரையாடற் பக்கத்தில் உங்கள் கருத்திடவும்.தொடர்வோம்..--18:03, 7 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
உங்கள் கவனத்திற்கு
[தொகு]விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் 5(விக்கியை உலக பாரம்பரிய களமாக்க, ஓட்டு போடணும்), 16(சனிக்கிழமை (9 சூலை 2011) இந்திய நேரம் மாலை 6 மணி) இணையத்தில், கூட்டம் கவனிக்கவும்.--18:05, 7 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Invite to WikiConference India 2011
[தொகு]
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Nan,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
புது வெள்ளம்
[தொகு]நீங்கள் தொடர்ந்து உயிர்வேதியியல், மருத்துவம் குறித்த சொற்களை பதிவேற்றுவதால் உவகை அடைகிறேன். கீழ்கண்ட சில எண்ணங்களை உங்கள் முன் வைக்கிறேன். அவற்றையும் உங்கள் பதிவுகளில், கையாண்டால், மேலும் உங்களது பதிவுகள் சிறப்பாகும்.
1) பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள் பகுப்பு:ஆங்கிலம்-மருத்துவம் அல்லது பகுப்பு:ஆங்கிலம்-வேதியியல் போன்ற பகுப்புகளையும் இணைத்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு சொல்லும் 500பைட்டுகளுக்கு மேல் இருந்தால், அச்சொல் விக்சனரியின் தர எல்லையைத் தொட்டதாகிறது.
2) ஆங்கிலக் கூட்டுச் சொற்களுக்கு ஒலிப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதால் அதனை நீக்குதல் மேலும் சிறப்பாகும்.
3) ஒவ்வொரு முறை புகுபதிகை செய்தவுடன், என்பங்களிப்புகள் என்ற மேலுள்ள உங்களது வசதி வழியே சென்று, நீங்கள் கடைசியாகப் பதிந்த சொற்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை காண, சில நிமிடங்கள் செலவு செய்யவும். தொடர்ந்து உங்களது பங்களிப்பை மறவாமல் விக்சனரிக்கு தருக. வணக்கம்.--19:18, 27 மே 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- நன்றி. நீங்கள் குறிப்பிடும்வண்ணமே செய்கிறேன்--நந்தகுமார் (பேச்சு) 08:59, 28 மே 2012 (UTC)
- நீங்கள் செய்திருப்பதைப் பார்த்தேன். மகிழ்ச்சி. தலைப்பில் அடைப்புக்குறி வருவது குறித்து, இங்கு கூறியுள்ளேன். கூடிய விரைவில், ஒரு நிகழ்படம் அனுப்புகிறேன். அதன் மூலம், நீங்கள் குறைந்த நேரத்தில் அதிக சொற்களை(ஒரு நிமிடத்திற்கு4 என்ற வேகத்தில்) பதிவேற்றிட இயலும்.சந்திப்போம். வணக்கம்.--01:53, 29 மே 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..