உள்ளடக்கத்துக்குச் செல்

பரங்கருணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பரங்கருணை(பெ)

  • தெய்வவருள்
பருகற்கினியபரங்கருணைத் தடங்கடலை (திருவாச. 11, 15).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வேண்டுவோருக்கு வேண்டிய அனைத்தும் வழங்கும் திருவேங்கடவனின் பரங்கருணை சொல்லில் அடங்காதது.(வெள்ளிமணி, 14 அக் 2011 2011)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

பரம் - பரம்பொருள் - பரஞ்சோதி - அருள் - கடாட்சம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரங்கருணை&oldid=1986771" இலிருந்து மீள்விக்கப்பட்டது