உள்ளடக்கத்துக்குச் செல்

கைவாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கைவாரம்(பெ)

  1. கைதூக்கிக்கூறும் வாழ்த்து; ஆசி
    புறப்பட்டருளினவுடனே ஜயசப்தங்களாலே கைவாரம் பண்ணுகிறதும் (கோயிலொ. 89).
  2. பனங்கிழங்கு உண்டாக்குதல் முதலியவற்றுக்குக் கொடுக்கும் கூலி
  3. சரிவாரம்
  4. சாகுபடியில் செய்கைக்குரிய பங்கு
  5. வயிரம் முதலியவற்றின் முனை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. benediction, encomium, praise pronounced with raised hands
  2. wage in kind for pressing pulp of palmyra fruits or preparing palmyra roots
  3. equal division of a crop
  4. cultivator's share of the produce for his tilling and manuring the soil
  5. edge, as of a diamond
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கைவாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆசி, ஆசில், ஆசிடை, ஆசீர்வாதம், சோபனம், வணக்கம், பரவல் , பல்லாண்டு, மங்கலம், மங்களாசரணை, மங்களாசாரம், வாசனைவாக்கியம், ஏத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைவாரம்&oldid=1060681" இலிருந்து மீள்விக்கப்பட்டது