பரஸ்வரூபம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பரஸ்வரூபம், பெயர்ச்சொல்.
- (பர+ஸ்வரூபம்)
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்)
- வைணவச் சொல்
- அர்த்தபஞ்சகத்துள் பரத்துவம், வியூகம், விபவம், அந்தரியாமித்துவம், அர்ச்சாவதாரம் என்ற ஐவகையான கடவுட்டன்மை---திருமால்நிலை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- nature of god vishnu who has five aspects, viz., parattuvam, viyūkam, vipavam, antariyāmittuvam, arccāvatāram, one of artta-pañcakam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +