பரிசாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பரிசாரம்(பெ)

  1. ஏவல் தொழில்; ஏவல் வேலை; சேவை; ஊழியம்
  2. சமையல் தொழில்
  3. வணக்கம், வழிபாடு
    யாழ் மண்டபத்தே யிருந்து அவைப்பரிசாரமாகப் பாடுகின்றமை கூறுகின்றார் (சீவக. 647, உரை).
  4. பெண்மயிர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. service, attendance, especially in a temple
  2. profession of a cook
  3. homage
  4. woman's hair
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பரிசாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பரிசாரகம், பரி, பரிகாரம், பரிவாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிசாரம்&oldid=1022917" இலிருந்து மீள்விக்கப்பட்டது