உள்ளடக்கத்துக்குச் செல்

பரிமளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரிமளம்(பெ)

  1. நறுமணம், நல்ல வாசனை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. fragrance
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்!
அலவும் நுண் துளி அருவி நீர், அரம்பையர் ஆட,
கலவை, சாந்து, செங் குங்குமம், கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன - பாராய்! ((கம்பராமாயணம்))


  1. மணம், நறவு, மன்றல், வாசனை, நாற்றம், பரிமளம், சுகந்தம்


( மொழிகள் )

சான்றுகள் ---பரிமளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிமளம்&oldid=1068920" இலிருந்து மீள்விக்கப்பட்டது