பரியல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பரியல் (பெ)
- மனம் வருந்துதல்
- பரியல் வேண்டா(புறநா. 172).
- விரைந்து செல்லுகை
- பரிய னாயொடு பன்மலைப் படரும் (அகநா. 28).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
- grieving, feeling distress
- going fast
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- எல்லிவிட் டன்று வேந்தெனச் சொல்லுபு
- பரியல் (நற்றிணை 121) - நம் அரசன் நேற்றிரவுதான் போரை முடித்து நின்னைச் செல்லுமாறு விடை கொடுத்தான் என்று கூறி வருந்தாதே.
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---பரியல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +