பருவதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பருவதம், பெயர்ச்சொல்.
  1. மலை, பருவதம்
    • பாவபரு வதங்க ளெல்லாம்(சிவரக. அபுத்திபூருவ. 4).
  2. மீன் வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hill, mountain
  2. kind of fish
விளக்கம்
பயன்பாடு


ஆதாரங்கள் ---பருவதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மலை, பர்வதம், பருப்பதம், குன்று, மேரு, பருவதவாசி, பருவதவர்த்தனி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பருவதம்&oldid=1396367" இலிருந்து மீள்விக்கப்பட்டது