பர்வதம்
Appearance
பர்வதம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தமிழகத்தின் திருவண்ணாமலைக்கு அருகே, பர்வத மலை என்ற ஒரு மலையும் உள்ளது.
பயன்பாடு
- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் குமரி முனையிலிருந்து விந்திய பர்வதம் வரையில் பரவிச் சீரும் சிறப்பும் பெற்று மேன்மையுற்று விளங்கி வந்தது (மயில்விழி மான், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பர்வதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +