பருப்பதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பருப்பதம்(பெ)

  • பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர் குலபதிபோல் (திவ். பெரியாழ்.5, 4, 7).
  • பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும் பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்கும் (திருப்பு., 16)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பருப்பதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

மலை, பர்வதம், பருவதம், குன்று, மேரு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பருப்பதம்&oldid=1241695" இருந்து மீள்விக்கப்பட்டது