உள்ளடக்கத்துக்குச் செல்

பாசிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பாசிலை(பெ)

  1. பச்சையிலை
    • பாசிலை நாணற் படுத்துப்பரிதிவைத்து (திவ். நாய்ச். 6, 7).
  2. வெற்றிலை
    • பாசிலை சுருட்டி (சீவக. 1987).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்]

  1. green leaf
  2. betel leaf
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பாசிலைச் செறிந்த தாய (ஐங்குறுநூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---பாசிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசிலை&oldid=1129094" இலிருந்து மீள்விக்கப்பட்டது