பசிய
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பசிய, (பெ).
- பசுமையான, பசுமை கலந்த, பச்சைநிற
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பசிய இலை - green leaf
- பசிய விளைநிலம் - green field
- பசிய நீலம்- greenish sapphire
- தழைத்து வளரும் புதிய பசிய அன்புச் செடியொன்றை ஊன்றுங்கள் நெஞ்சங்களின் நடுவே! (மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி), நாஞ்சில்நாடன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பசிய--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற