பாட்டாளி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாட்டாளி(பெ)
- பெரும்பாலும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உழைப்பவர்; பாடுபடுபவர்; உழைப்பாளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உல்லாசத் தோட்டம் உருவாக்கும் கூட்டம் பாட்டாளி மக்கள் அல்லவோ? (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாட்டாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +