பாதசாரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாதசாரி(பெ)
- காலால் நடப்பவர்
- காலாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சாலை முடிந்துவிட்டது. திரும்பி நடந்தேன். இம்முறையும் கடையை கண்டுபிடிக்கமுடியவில்லை. சாலை முழுக்க லாரிகளில் இருந்து உளுந்து பயறு வெந்தயம் மஞ்சள் என பலசரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். நடுவே ஆட்டோக்கள் காதைக்கிழித்து ஒலியெழுப்பிச் சென்றன. பலவகையான பாதசாரிகள் கைகளில் பைகளுடன் முட்டி மோதினார்கள். (மாதவம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- கைவிளக்கேந்தி (சீவக. 1542)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாதசாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +