உள்ளடக்கத்துக்குச் செல்

வைக்கோற்பாம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வைக்கோற்பாம்பு(பெ)

  1. வைக்கோற்குதிரை; வெள்ளத்தைத் தடுக்கக் கரை உடைப்பிலிடும் மண் பொதிந்த வைக்கோற்புரிக் கட்டு
  2. மாறுவேடம்
  3. மாயை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bundle of straw and earth to stop the breach of a bund
  2. disguise
  3. illusion
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வைக்கோற்பாம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைக்கோற்பாம்பு&oldid=1115760" இலிருந்து மீள்விக்கப்பட்டது