கட்செவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கட்செவி, பெயர்ச்சொல்.

  1. பாம்பு
  2. ஆயிலியம்
  3. வியாகதம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. snake, its eyes being considered to serve both as the sensory organ of sight as well as of [[h[earing]]
  2. the ninth star
விளக்கம்
  • கட்செவி = கண் + செவி
  • 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • மலைமுழையிற் கட்செவி (கம்பரா.படைத்தலை. 42)
  • கட்செவி யுமிழ்செங்கல் வீசுவர் (வெங் கைக்கோ. 396). - கட்செவி யுமிழ்செங்கல் - மாணிக்கம்
  • மகங்கட்செவி யொண்பூரம் (இலக். வி.793).
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி

 :பாம்பு - ஆயிலியம் - அரவம் - அரவு - சிவசங்காபரணம் - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---கட்செவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்செவி&oldid=1040725" இருந்து மீள்விக்கப்பட்டது