விரிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

விரிவு (பெ)

  1. விசாலம், அகற்சி
  2. பிளவு
  3. விரிவுரை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. expansion, breadth, width
  2. split, crack, as in a wall
  3. elaborate commentary
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விரிவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :விசாலம் - பரப்பு - பிளவு - நீட்சி - சுருக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரிவு&oldid=1972074" இருந்து மீள்விக்கப்பட்டது