பிச்சன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிச்சன், பெயர்ச்சொல்.
  1. பித்தன், பைத்தியக்காரன்
    • பிச்சரங்கவரெனப் பிறருந் தூற்றவே (பிரபோத. 26, 70)
  2. மருண்டவன்
  3. சிவன்
    • ஊர்ச்சுடுகாட்டெரிப் பிச்சன் (திருவாச. 6, 49).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. maniac, madman; crazy man
  2. one who is captivated, enamoured or fascinated
  3. Lord Siva
விளக்கம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிச்சன்&oldid=1393487" இலிருந்து மீள்விக்கப்பட்டது