நல்லவேளை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நல்லவேளை(பெ)
- நல்வேளை, நற்காலம்; அதிருஷ்ட காலம்
- நெருக்கடியான சமயம்
- தைவேளை; நாய்க்கடுகுச் செடி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- auspicious or prosperous time; fortunate hour, lucky time
- critical moment
- black vailay; gynandropsis pentaphylla
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நல்லவேளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +