உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிரதமை(பெ)

  1. முதலாம் நாள்; முதல்திதி
  2. கடுக்காய்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. first day after new moon or full moon in a lunar fortnight
  2. chebulic myrobalan, being the first of திரிபலை
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரதமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதமை&oldid=1089423" இலிருந்து மீள்விக்கப்பட்டது