பஞ்சமி
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
பஞ்சமி(பெ)
- ஐந்தாம் நாள்
- பஞ்சமிப்பெயர் படைத்துள திதி (கம்பரா. மீட்சிப். 140)
- தனிஷ்டாபஞ்சமி
- ஐந்தாம் வேற்றுமை
- பஞ்சமியாகிய இன் ஐந்தாம் வேற்றுமையாம் (பி. வி.6, உரை)
- பார்வதி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- fifth lunar day
- the last five of the 27 stars
- (Gram.) the fifth case
- goddess Parvati
- திதி, தேதி, நாள், தினம்
- பஞ்சமி, தனிஷ்டாபஞ்சமி, கருடபஞ்சமி, நாகபஞ்சமி, சுக்கிலபஞ்சமி, ரிஷிபஞ்சமி, வசந்தபஞ்சமி, லக்ஷ்மீபஞ்சமி, இலலிதபஞ்சமி, பஞ்சமித்தேவதை, சுத்தபஞ்சமி
- அஷ்டமி, அட்டமி, கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி
- பிரதமை, பாட்டிமை, படிமை, பாட்டியமி, பாட்டியம், பஞ்சமி, அட்டமி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +