உள்ளடக்கத்துக்குச் செல்

பிராட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிராட்டி, பெயர்ச்சொல்.

  1. தலைவி
  2. மனைவி
  3. தேவி
  4. கடவுள்
  5. மூதாட்டி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. lady, mistress
  2. goddess
விளக்கம்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

'தெய்வ வழிபாடு இன்றைய காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய வாதிரியார் சமுதாய மக்கள் பெரிய பிராட்டியை தங்களது குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.


( மொழிகள் )

சான்றுகள் ---பிராட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராட்டி&oldid=1899944" இலிருந்து மீள்விக்கப்பட்டது