நம்பிராட்டியார்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நம்பிராட்டியார், பெயர்ச்சொல்.
- ராணி, அரசன் தேவி
- உடையார்ஸ்ரீராஜ ராஜதேவர் நம்பிராட்டியார் (S. I. I. i, 91).
- கடவுள் தேவி
- நம்பிராட்டியார் உமாபரமேசுவரியார் (S. I. I. iii, 16).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- நம்பிராட்டியார் = நம் + பிராட்டியார்
- நம்பிராட்டியார் - நம்பிரான் என்பதன் பெண்பால்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ஆட்டி
- நம்பிராட்டியார், பிராட்டியார்
- பிராட்டி, எம்பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி
- மனையாட்டி, பெண்டாட்டி
- ஈராட்டி, பேராட்டி, சீமாட்டி, கோமாட்டி, பெருமாட்டி, எசமாட்டி, வைப்பாட்டி
- மூதாட்டி, இறைமையாட்டி, கற்புடையாட்டி
- தமியாட்டி, பசியாட்டி, மலையாட்டி, வடமொழியாட்டி, வினையாட்டி, அடியாட்டி
- தேவராட்டி, சூராட்டி, பேயாட்டி, அணங்குடையாட்டி, பொறையாட்டி, கடவுட்பொறையாட்டி
- விலையாட்டி, பொருள்விலையாட்டி, கள்விலையாட்டி, கண்ணொடையாட்டி
- அம்மாட்டி, மருமாட்டி
- கம்மாட்டி, காமாட்டி
- மயிர்மாட்டி, தலைப்பாமாட்டி
- தலையாட்டி, வராட்டி, குப்பிராட்டி
- வெள்ளாட்டி, வேளாட்டி, சூத்தாட்டி, வாசகதாட்டி, தாட்டி
ஆதாரங்கள் ---நம்பிராட்டியார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +