உள்ளடக்கத்துக்குச் செல்

பிருகா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிருகா, .

  1. தாலுகா அல்லது மாவட்டத்தின் பகுதி; பிர்க்கா
  2. உடம்பு முழுவதையும் மறைக்கும் அங்கி; பர்க்கா; பிர்க்கா
  3. வண்டி முதலிய வாகனங்களின் உறை
  4. திரை
  5. ஆலாபன வகை
  6. மேம்பாட்டுரை
  7. கமகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. division of a taluk or district
  2. a kind of veil covering the entire body
  3. cover for vehicles;
  4. curtain
  5. (Mus.) rising to a high pitch and then lowering
  6. tall talk
விளக்கம்
பயன்பாடு
  • ஒரு இடத்தில்கூட தொய்வில்லாத காத்திரமான அவரது சாரீரம் என்ன பிருகா வேண்டுமானாலும் பேசுகிறது. இலக்கண சுத்தமான சங்கீதம். எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு மணி நேரம் இனிமையோ இனிமை - (இனிமையோ இனிமை!, காயத்ரி கச்சேரி, தினமணி, 5 சன 2013)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • .

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---பிருகா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிருகா&oldid=1899940" இலிருந்து மீள்விக்கப்பட்டது