புட்டிப்பால்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புட்டிப்பால்(பெ)
- தாய்ப்பாலுக்குப் பதிலாக குழந்தைக்கு புட்டியில் கலந்து ஊட்டப்படும் பால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- milk fed to a baby through a feeding bottle
விளக்கம்
பயன்பாடு
- தாய்ப்பால் இருக்க குழந்தைக்குப் புட்டிப்பால் எதற்கு?
- உலகிலுள்ள பாலூட்டி இனங்களிலேயே தன் குழந்தைக்கு தாய்ப்பால் தராது, புட்டிப்பால் கொடுக்கும் ஒரே பாலூட்டி இனம் மனித இனம்தான் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புட்டிப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:தாய்ப்பால் - கைக்குழந்தை - ஊட்டு - பசும்பால் - ஆட்டுப்பால் - புட்டி