புனவன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புனவன்(பெ)
- புனக்காட்டு உழவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மலையில் மரங்களை வெட்டிச் சாய்த்துக் கொளுத்தி அதனை எருவாக்கிக்கொண்டு விதைத்துப் பயிரிடுபவன். இந்த விளைவயலைப் புனம் என்பர். இக்காலத்தில் புனக்காடு என்கின்றனர்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- (நற்றிணை 119)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புனவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +