புன்கண்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புன்கண்மை (பெ)

  1. துன்பம்
  2. நோய்
  3. மெலிவு
  4. வறுமை
  5. பொலிவழிவு
  6. அச்சம்
  7. இழிவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (n)

  1. sorrow, distress, trouble, affiction, sadness
  2. disease
  3. leanness, emaciation
  4. poverty, adversity
  5. loss of beauty or charm
  6. fear
  7. meanness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொருள் வேண்டும் புன்கண்மை (கலித். 61).
  • புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ? (வளையாபதி)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---புன்கண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புன்கண்மை&oldid=1103613" இலிருந்து மீள்விக்கப்பட்டது