புன்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

புன்கண் (பெ)

  1. துன்பம்
    • புள்ளுறு புன்கண் டீர்த்தோன்(சிலப். 20, 52)
  2. நோய்
  3. மெலிவு
  4. வறுமை
  5. பொலிவழிவு
    • புன்கண்கொண் டினையவும்(கலித். 2)
  6. அச்சம்
    • பிரிவஞ்சும் புன்கணுடைத்தால் (குறள்.1152)
  7. இழிவு
    • பொய்க்கரி புகலும் புன்கணார் (கம்பரா. கிங்கர. 58)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (n)

  1. sorrow, distress, trouble, affiction, sadness
  2. disease
  3. leanness, emaciation
  4. poverty, adversity
  5. loss of beauty or charm
  6. fear
  7. meanness


சொல்வளப் பகுதி[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புன்கண்&oldid=1242944" இருந்து மீள்விக்கப்பட்டது