புஷ்கரணி
Appearance
பொருள்
புஷ்கரணி(பெ)
- கோயிலைச் சேர்ந்த திருக்குளம்; புஷ்கரிணி, புட்கரணி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள) பில்லூர் சிவாலயத்தின் கிழக்கு திசையில் புஷ்கரணி உள்ளது. அதில் புனிதமான ஐந்து கிணறுகள் இருக்கின்றன. முற்காலத்தில் சோழ மஹாராஜா புஷ்கரணியில் நீராடி, சிவனை வழிபட்டு நோயிலிருந்து விடுபட்டதாக தல வரலாறு கூறுகிறது. (வெற்றி தரும் ஈசன், வெள்ளிமணி, 09 மார்ச்சு 2012)
- மாசி மாதம் முதல் நாள் தொடங்கி, மாத இறுதி வரை, திருநாங்கூர் மணிமாடக் கோயில் புஷ்கரணியில் நீராடி, ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு, ஸ்ரீமந் நாராயணனை வணங்கி வழிபட வேண்டும். ... நாங்கூரின் புனிதமான புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீமந் நாராயணனை வணங்குவோர், உயர்ந்த பதவிகளும், அளவில்லாத செல்வமும் பெறுவர். (நீங்காத செல்வம் நிறையும்! திருநாங்கூர் மணிமாடக்கோயில், வெள்ளிமணி, 06 ஏப்ரல் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புஷ்கரணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +