பூரணசந்திரோதயம்
Appearance
பொருள்
பூரணசந்திரோதயம்(பெ)
- ஒரு சித்த மருந்து
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a Siddha medicine
விளக்கம்
பயன்பாடு
- அமுர்தாதி லேகியம் - இத்துடன் பவளபற்கம், முத்துச்சிப்பி பற்பம், தாளகபற்பம், வெள்ளிபற்பம், பூரணசந்திரோதயம், அய காந்தச்செந்தூரம் போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கூட்டியாவது அருந்திவர கபநோய்கள் யாவும் குணமாகும். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பூரணசந்திரோதயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- உதயம், சூரியோதயம், பொழுதுதயம் காணும்பொழுது, சந்திரோதயம், பிரபோதசந்திரோதயம், சாந்தசந்திரோதயம், பூரணசந்திரோதயம், மகாபூரணசந்திரோதயம், நிலவுதயம், மதியப்பூப்பு, வெள்ளிபூத்தல், சுக்கிரோதயம்
- ஞானோதயம், அர்த்தோதயம், அருத்தோதயம், மகோதயம், சலோதயம், சிரசுதயம், சிரோதயம், சுகோதயம், திரோதயம், பத்தாமுதயம், பலோதயம், பிருட்டோதயம், புண்ணியோதயம், வக்கிரோதயம், அப்பியுதயம், சதோதயம்
- அருணம், அருணன், அருணகிரி, வைகறை, விடியல், ஊழம்