சிரோதயம்
Appearance
பொருள்
சிரோதயம்(பெ)
- பிரசவிக்கும்போது குழந்தையின் தலை வெளித்தோன்றுகை; சிரசுதயம் (யாழ். அக.)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- appearance of head in childbirth
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிரோதயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- சலோதயம், சிரசுதயம், சிரோதயம்,
- உதயம், சூரியோதயம், பொழுதுதயம் காணும்பொழுது, சந்திரோதயம், பிரபோதசந்திரோதயம், சாந்தசந்திரோதயம், பூரணசந்திரோதயம், மகாபூரணசந்திரோதயம், நிலவுதயம், மதியப்பூப்பு, வெள்ளிபூத்தல், சுக்கிரோதயம்
- ஞானோதயம், சுகோதயம், திரோதயம், பத்தாமுதயம், பலோதயம், பிருட்டோதயம், வக்கிரோதயம், அப்பியுதயம், சதோதயம்
- அருத்தோதயம், அர்த்தோதயம், அத்தோதயம், புண்ணியோதயம், மகோதயம்
- அருணம், அருணன், அருணகிரி, வைகறை, விடியல், ஊழம்