மகோதயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

மகோதயம்(பெ)

  1. தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாத யோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.)
  2. பெருமை (யாழ். அக.)
  3. மேன்மை (யாழ். அக.)
  4. முத்தி. (யாழ். அக.)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. conjunction of the sun and the moon at sunrise on a Monday with Sravaṇa nakṣatra and Vyatipata yoga in the solar month of Tai, considered sacred
  2. greatness
  3. excellence
  4. salvation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மகோதயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மகோதயம்&oldid=1094804" இருந்து மீள்விக்கப்பட்டது