அர்த்தோதயம்
Appearance
பொருள்
அர்த்தோதயம்(பெ)
-
- மாசிமகத்தி லர்த்தோதயத்தில் (அருணா. பு. திருமலைவலம். 24).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- sacred conjunction of the sun and the moon, at sunrise on a Sunday with Sravaṇanakṣatra and viyatipata yoga, in the month of Tai; a rare planetary conjunction
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அர்த்தோதயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- அருத்தோதயம், அர்த்தோதயம், அத்தோதயம், புண்ணியோதயம், மகோதயம்
- உதயம், சூரியோதயம், பொழுதுதயம் காணும்பொழுது, சந்திரோதயம், பிரபோதசந்திரோதயம், சாந்தசந்திரோதயம், பூரணசந்திரோதயம், மகாபூரணசந்திரோதயம், நிலவுதயம், மதியப்பூப்பு, வெள்ளிபூத்தல், சுக்கிரோதயம்
- ஞானோதயம்,சலோதயம், சிரசுதயம், சிரோதயம், சுகோதயம், திரோதயம், பத்தாமுதயம், பலோதயம், பிருட்டோதயம், வக்கிரோதயம், அப்பியுதயம், சதோதயம்
- அருணம், அருணன், அருணகிரி, வைகறை, விடியல், ஊழம்