பூரிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பூரிகை(பெ)

  1. எக்காளம், ஊதுகுழல்
  2. பூரி, பூரிகம், அப்ப வகை
  3. மூச்சை உள்ளே இழுத்தல், நிரப்புதல், பூரகம்,
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. trumpet
  2. pastry or cake full in appearance but hollow inside
  3. inhaling, filling, satisfying
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பூரிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

ஊதுகுழல், பேரிகை, ஊதுகோல், வேய்ந்துணி, எக்காளம், பூரி, பூரகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூரிகை&oldid=1057605" இருந்து மீள்விக்கப்பட்டது