பூளைப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூளைப்பூ(வெண்நிறமாக இருப்பவை)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பூளைப்பூ (பெ) - பஞ்சு போன்ற ஒரு வகைப் பூ

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • போகிப் பொங்கல் அன்று பூளைப்பூ கட்டினை, வீட்டின் கூரையில் வைப்பர். இது வெற்றியின் சின்னம்|சின்னமாகக் கருதப்படுகிறது.

{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி + பூளை }

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூளைப்பூ&oldid=1245776" இலிருந்து மீள்விக்கப்பட்டது