பெருவிறல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பெருவிறல்(பெ)
- மிகுந்த வலிமை
- பெருவிறல் வேந்தன் (பெருங். உஞ்சைக். 39, 40).
- மிக்க வலிமையுடையவன்
- முருகக் கடவுள்
- ஆலமர் செல்வனணிசால் பெருவிறல் (கலித். 81, 9).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---பெருவிறல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +