உள்ளடக்கத்துக்குச் செல்

பேஷ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
  • புறமொழிச்சொல்--உருது--bēṣ-மூலச்சொல்--பொருள் 1
  • புறமொழிச்சொல்--உருது--pēṣ.-மூலச்சொல்--பொருள் 2

பொருள்

[தொகு]
  • பேஷ், பெயர்ச்சொல்.
  1. 'மிக நன்று', 'பிரமாதம்', 'அருமை' என்னும் பொருட்களைக் குறிக்குஞ் சொல். (C. G. )
  2. முதல் (C. G. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. exclamation meaning 'very good', 'excellent'
  2. foremost, front


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேஷ்&oldid=1880742" இலிருந்து மீள்விக்கப்பட்டது