உள்ளடக்கத்துக்குச் செல்

பொடுதலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொடுதலை

மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

  • wild longpepper, lippia nodiflora; verbena nodiflora; a creeper
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொடுதலையின் பேருரைத்தால் போராமப் போக்கும்
அடுதலை செய் காசம் அடங்கும்கடுகிவரு
பேதியொடு சூலைநோய் பேசரிய வெண்மேகம்
வாதமும் போ மெய்யுரக்கும் வாழ்த்து (அகத்தியர் குணபாடம்)


( மொழிகள் )

சான்றுகள் ---பொடுதலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொடுதலை&oldid=1009364" இலிருந்து மீள்விக்கப்பட்டது