பொம்மனாட்டி
Appearance
பொருள்
பொம்மனாட்டி(பெ)
- பெண்டாட்டி என்பதன் கொச்சைவழக்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு பெண்பெண்டாட்டி ஆணுடை யுடுத்து (ஈடு. 6 : 2)
- பெண்பெண்டாட்டி என்பது, ஆண்பிள்ளைப் பிள்ளை காரான்பசு அரைஞாண் கயிறு என்பன போன்ற மிகைபடு சொற்றொடர்.. கைம்பெண்டாட்டி பெண்பெண்டாட்டி என்பன, முறையே, கம்மனாட்டி, பொம்மனாட்டி எனக் கொச்சை வழக்கில் மருவி வழங்குகின்றன. (இலக்கணக் கட்டுரைகள், பக்கம் 44)
- உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
- நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி (திரைப்பாடல்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொம்மனாட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி