பொற்றாமரை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொற்றாமரை, .
- பொன்மயமான தாமரை/கமலம்
- மதுரைக்கோயில் முதலிய தலங்களில் உள்ள பொய்கை
- பொற்பூ - பாணர்க்கு அரசர்சூடவளிக்கும் தாமரையுருவான பொன்னணிவகை.(பொருந. 159, கீழ்க்குறிப்பு.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- golden lotus, as of Svarga
- sacred tank, as in the temple at Madura
- ornamental lotus flower, made of gold and presented to a bard by a king
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பொற்றாமரை யடியே போற்றும்பொருள்கேளாய் (திவ். திருப்பா. 29)
- தலைச்சதி பொற்றாமரை (தேவா. 435, 10).
- பைம் பொற்றாமரை பாணர்ச் சூட்டி (பதிற்றுப்.48).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொற்றாமரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற