கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மகதி(பெ)
- நாரதர் வீணை
- தும்புரு நாரதர் மகதி விபஞ்சிநரம்புளர (பிரமோத். 2, 62).
- பார்வதி
- திப்பலி, திப்பிலி, மகதை
ஆங்கிலம்
- Narada's lute
- Goddess Parvathi, Siva's consort
- long pepper
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மகதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +